For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

Obama appoints Susan Rice as national security adviser
வாஷிங்டன்: தமக்கான புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸை நியமித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக தற்போது பதவி வகித்து வருகிறார் சூசன் ரைஸ். தற்போது ஒபாமாவுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் டாம் டோனிலேனிடம் வெளிநாட்டு கொள்கைகளைக் கையாளும் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனால் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸை ஒபாமா நியமித்திருக்கிறார்.

அடுத்த மாதம் ஒபாமாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் பொறுப்பேற்க இருக்கிறார். அவர் தற்போத்டு வகித்து ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் பொறுப்புக்கு சமந்தா பவர் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

English summary
US President Barack Obama formally named U.N. Ambassador Susan Rice as his next national security adviser on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X