9 வருடங்களில் ரூ. 642 கோடியை 'பறந்து பறந்து' காலி செய்த மன்மோகன் சிங்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் விமான பயணத்துக்காக மட்டும் ரூ. 642 கோடி அரசுப் பணத்தை செலவிட்டுள்ளார்.
பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்த அளவுக்கு செலவாகியுள்ளது.
ஆர்.டி.ஐ. மூலம் இந்தத் தகவல் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

67 பயணங்கள்
பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 67 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2004 முதல்
2004ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இந்த வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.

5 பயணங்களுக்கு பில் வரவில்லை
இதில் ஐந்து பயணங்கள் தொடர்பான பில் விவரம் பெறப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

62 பயணங்களுக்கான பில் தொகை ரூ. 642 கோடி
மீதமுள்ள 62 பயணங்களுக்கான பில் தொகை ரூ. 642.45 கோடியாகும்.

விமான பயணங்களுக்கு மட்டும்
இந்த செலவானது விமான பயணங்களுக்கான செலவு மட்டுமே.

மெக்ஸிகோ- பிரேசில் செலவு ரூ. 26.94 கோடி
பிரதமர் மேற்கொண்ட பயணங்களில், அதிகம் செலவான தனிப்பட்ட பயணம் பிரேசில், மெக்ஸிகோவுக்கு அவர் 2012ம் ஆண்டு போனதுதான். அந்த 7 நாள் பயணத்திற்கு மட்டும் ரூ. 26.94 கோடி செலவாகியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications