உலகின் வயதான பெண் 127வது வயதில் சீனாவில் மரணம்
பீஜிங்: உலகின் வயதான பெண்ணான சீனாவைச் சேர்ந்த லுவோ மெய்ழன் தனது 127வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் இருக்கும் லாங்ஹாங் கிராமத்தைச் சேர்ந்தவர் லுவோ மெய்ழென். சீன அரசு ஆவணங்களின்படி அவர் பிறந்த வருடம் 1885. அப்படி என்றால் அவருக்கு வயது 127. முறைப்படி அவருக்கு தான் உலகில் வயதானவர் என்ற பெருமை கிடைத்திருக்க வேண்டும். ஏனென்றால் உலகின் வயதானவராக தற்போது கருதப்படும் ஜப்பானின் ஜீரோமோன் கிமுராவுக்கு வயது 116 தான்.
லுவோ பிறந்து பல ஆண்டுகள் கழித்து தான் சீனாவின் பிறப்பு தேதிகளை முறையாக பதிவு செய்யும் திட்டம் வந்துள்ளது. அதனால் லுவோவின் வயதை சீன அதிகாரிகள் 127 என்று கூறினாலும் அதை சர்வதேச அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் லுவோ தனது 127வது வயதில் காலமானார்.
அவருக்கு 5 பிள்ளைகள், ஏராளமான பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர் தனது 61வது வயதில் குழந்தை பெற்றதாக அவரது மகன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications