அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை: கல்வி குழு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயநிதி பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவர் சிங்காரவேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தற்போது 8,226 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழு முன் ஆஜராகாத 3 ஆயிரம் பள்ளிகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயம் நிர்ணயம் செய்யவில்லை.
தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் 20015-16 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். முந்தைய ஆண்டு கட்டணத்தை விட தற்போது அதிகமாகவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே முந்தைய கட்டணத்தை விட தற்போதைய கட்டணத்தை ஒப்பிடக் கூடாது .
சென்னை உயர் நீதிமன்றம் வரைமுறைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு கோடி ரூபாய் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாகவும் சிங்காரவேலு கூறினார்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications