டெல்லி: நரேந்திர மோடி பாஜகவின் எந்தப் பதவிக்கு வந்தால் எனக்கென்ன கவலை. அதுகுறித்து நான் அக்கறை காட்டவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி குறித்தோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதாதளம் வருவது குறித்தோ நான் கவலைப்படவில்லை.
மோடிக்குப் பதவி என்பது பாஜகவின் உட்கட்சி விவகாரம். அதுகுறித்து நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது, அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது மட்டுமே எனது கவலையாகும்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நிறைய வேலைகள் உள்ளன. அதையெல்லாம் நான் கவனித்தாக வேண்டும். எனவே அதுகுறித்து மட்டுமே நான் கவலைப்பட்டாக வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
In his first comments on developments in BJP, Rahul Gandhi today said he was not concerned about the elevation of Narendra Modi nor was he going to invite its ally JD(U) to UPA fold. "It (elevation of Modi) is their (BJP's) internal matter. It is really not my concern. My concern is how the Congress party is doing and how we are doing in different states. What are the different types of action we are taking to benefit the people," he told reporters.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.