குவைத்தில் 17 குழந்தைகள் கற்பழிப்பு: மக்கள் முன்பு தூக்கிலிடப்பட்ட காமுகன்
குவைத்: குவைத்தில் 17 குழந்தைகளை கற்பழித்த எகிப்து நாட்டு காமுகன் நேற்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டான்.
எகிப்தைச் சேர்ந்தவர் ஹஜாஜ் சாதி(33). அவர் குவைத் சிட்டி அருகில் உள்ள ஹவால்லி என்ற இடத்தில் தங்கி இருந்தார். அந்த பகுதியில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
ஹஜாஜ் 17 சிறுவர், சிறுமிகளை கடத்தி கற்பழித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் போலீஸ் கையில் சிக்காமல் எகிப்து செல்ல முடிவு செய்தார். ஆனால் போலீசார் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. இந்த கற்பழிப்பு சம்பவங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 5 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
தனக்கு எகிப்து அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அவர் தூக்கிலிடப்படும் முன்பு குற்றம் தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications