சன் டிவி செய்தியாளர் அவிநாசிலிங்கம் காலமானார்

சன் செய்திகளுக்காக கோவையில் இருந்து அவினாசி லிங்கம் என்ற வார்த்தைகள் கேட்டிராதவர்கள் இருந்திருக்க முடியாது. கடந்த 21 ஆண்டுகளாக ஊடகத்துறையில் முழு நேர செய்தியாளராகப் பணியாற்றி வந்த அவினாசி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் புதன்கிழமை மாலை சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
39 வயதான அவிநாசிலிங்கம், கடந்த ஒர் ஆண்டுகாலமாக கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் செய்திப்பணியில் இருந்து விலகவில்லை. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாகவே உடல்நிலை மோசமடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை மரணமடைந்தார். கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு நேற்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
அவிநாசிலிங்கத்தின் மனைவி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications