அமெரிக்க செனட் சபை தேர்தலில் போட்டியா? பாபி ஜிண்டால் விளக்கம்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்க செனட் சபை தேர்தலில் தாம் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக வெளியான செய்திகளை லூசியானா மாகாண ஆளுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் பாபி ஜிண்டால். தற்போது லூசியானா ஆளுநராக இருக்கிறார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் செனட் சபை தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இதை முற்றாக நிராகரித்திருக்கும் பாபி ஜிண்டால், செனட் தேர்தலில் போட்டியிட நான் ஆர்வம் காட்டவில்லை. வேட்பாளராகவும் நான் இருக்கமாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications