பெல்ஜியத்தின் புதிய மன்னராகிறார் பிலிப்
Subscribe to Oneindia Tamil
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் மன்னர் ஆல்பர்ட் பதவி விலகுகிறார். அவரது மகன் பிலிப் புதிய மன்னராகிறார்.
20 வருட காலமாக பெல்ஜியம் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் ஆல்பர்ட். தற்போது 79 வயதாகும் அவர் தனது மகனுக்கு வழி விட்டு பதவி விலகுகிறார்.
நாட்டின் மன்னர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் மகன் பிலிப் பெயருக்கு மாற்றும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டவுடன் பிலிப் பதவியேற்பு நடைபெறும்.
பிரதமர் எலியோ டி ரூபோ முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும்.
183 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெல்ஜியத்தில் மன்னராட்சிதான்நடந்து வந்தது. அதன் பிறகுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் அங்கு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications