ஸ்பெக்ட்ரம் வழக்கு: சம்மனை எதிர்த்து அனில் அம்பானி, டினா சுப்ரீம் கோர்ட்டில் மனு!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ரிலையன்ஸுக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அலைக்கற்றை பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. இதனடிப்படையில் இருவரையும் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து அனில் அம்பானியும் டினா அம்பானியும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற இருக்கிறது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications