5வது முறையாக ‘குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக’ ஏர் ஏசியா தேர்வு!

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறது ஸ்கைராட்ஸ். கடந்த 4 ஆண்டுகளாக ஏர் ஏசியா தேர்வு செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டிலும் 5வது முறையாக ஏர் ஏசியாவே தொடங்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா தொடர்ந்து 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதைத் கொண்டாடும் வகையில்' 'ஹை பைவ்' திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு சலுகை கட்டணத்தில் 20 லட்சம் இருக்கைகளை வழங்குவதுதான் இதன் நோக்கம்.
இத்திட்டத்தின் மூலம் ஏர் ஏசியாவின் வழித்தட வலையமைப்பில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் கோலாலம்பூரில் இருந்து ரூ522 தொடக்க கட்டணத்தில் இருந்து 20 லட்சம் இருக்கைகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளும் ஆபர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த பயணிகள் 2014 பிப்ரவரி 10-ந்தேதியிலிருந்து ஆகஸ்டு 5-ந்தேதி வரை ஏர் ஏஷியா விமானங்களில் பயணிக்கலாம்.
கொல்கத்தா, சென்னையிலிருந்து பாங்காக் வரையிலான ஒரு வழி பயணத்திற்கு ரூ.3,300 (வரிகள் உட்பட) என்ற மிகக் குறைந்த தொடக்க கட்டணத்தில் இந்த ஆபர் தொடங்குகிறது. பெங்களூர், சென்னை, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணம் ரூ.4,000 என்ற தொடக்க கட்டணத்தில் தொடங்குகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications