எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க புதிய சமூக வலைதளம்..உருவாக்குகிறது காங்கிரஸ்!

லோக்சபா தேர்தலை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களில் எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக் கூடாது என்பது பற்றிய 2 நாள் மாநாடு நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் 200 காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், மணீஷ் திவாரி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் திறந்து வைக்கப்படும் புதிய சமூக வலைதளமானது காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளில் நாடு முழுவதும் காங்கிரசார் ஒரே கருத்தை தெரிவிக்க இந்த கிட்கி பயன்படுத்தப்படும். இதை மேலும் வலுப்படுத்த மொபைல் போனில் பயன்படுத்தப்படும் முறைகளையும் உபயோகிக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கிட்கி மூலம் ஒரு காங்கிரஸ் பேச்சாளர், தொலைக்காட்சி ஊடகங்களில் பேசும் போது எதை பேச வேண்டும்; எதை பேசக் கூடாது என்ற டிப்ஸ்களையும் கொடுக்கும்.
என்னவெல்லாம் செய்துதான் பார்க்கிறார்கள்!
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications