50 பாக். ராணுவத்தினரை கொல்ல வேண்டும்: ராம்தேவ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்களைக் சுட்டுக் கொலை செய்ததற்கு பழியாக 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை கொல்ல வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்தேவ், கண்ணுக்குக் கண்..பல்லுக்குப் பல் என்ற வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். நமது ராணுவத்தின் 5 வீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொலை செய்துள்ளது. நாம் 50 பாகிஸ்தான் ராணுவத்தினரை சுட்டுக் கொல்ல வேண்டும்.
இப்போது அறிக்கை விட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரமில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. தற்போதைய மத்திய அரசு முடங்கிப் போன அரசாக இருக்கிறது. தவறான அறிக்கைகளை வெளியிட்டு நாட்டின் பாதுகாப்பை இக்கட்டில் கொண்டு போய்விட்டிருக்கிறது. தற்போதைய அரசால் நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற முடியாது என்றார் அவர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications