என் ஏழு கேள்விகளுக்கு என்ன பதில்?
1) உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் அரிசி 1 லட்சம் டன் அளவுக்கு குறைக்கப்பட்டுவிடும் என்பது தெரியுமா? தெரியாதா?
2) இந்த மசோதா தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்திற்கு எதிரானது என்பது உண்மையா? இல்லையா?
3) இந்த மசோதாவில் மூன்று ஆண்டுகளுக்கு தான் கிலோ 3 ரூபாய் விலையில் அரிசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையா? இல்லையா?
4) இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டால், 5,000 கோடி ரூபாய் செலவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த 3,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படுமா? இல்லையா?
5)இந்தச் சட்டம் தமிழக மக்களுக்கு எதிரானதா? இல்லையா?
6)இந்த மசோதாவிற்கான திருத்தங்களை தி.மு.க. நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா?
7) தமிழகத்திற்கு எதிராக உள்ள இதே வடிவில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா?
நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு மேற்காணும் வினாக்களுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications