இந்திய வீரர்கள்தான் தாக்குதலுக்குத் தூண்டி விட்டனராம்.. சொல்கிறது டான்
சியால்கோட்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான், பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்று காலை பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று டான் பத்திரிக்கை கூறுகிறது. சியால்கோட் பிரிவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ப் பிரிவின் செக்போஸ்ட் மீது எல்லைப் பாதுகாப்பு்ப படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் டான் கூறுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற பின்னர் 3வது முறையாக பாகிஸ்தான் படையினர் நம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இந்தியர்கள்தான் காரணம் என்று டான் கூறுகிறது.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் முதலில் தாக்கியதாகவும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைப் பிரிவினர் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளதாகவும் டான் செய்தி தெரிவிக்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications