ஐஏஎஸ் ஆக விரும்புவோருக்கான ஆர்வமூட்டும் நிகழ்ச்சி... அழகப்பா பல்கலை.யில்
காரைக்குடி: காரைக்குடி தமிழ் மரபு அறக்கட்டளையின் 12ம் ஆண்டு நிறைவு தொடர்பாக, நாளை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், ஐ.ஏ.எஸ் துறையில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலான ஒரு நிகழ்ச்சி ஒன்றினை நிகழ்த்த உள்ளார்கள்.
தமிழ்மரபு அறக்கட்டளையின் சுந்தரராஜன்(இன்னம்பூரான்) சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் காரைக்குடி வட்டாரத்து பிளஸ்டூ மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து தலைமை உரை ஆற்ற உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜனின் சொற்பொழிவு நடைபெறும்.
தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்து வரும் மாணவர்களுக்குக் கல்வியிலும் நற்சிந்தனையிலும் ஈடுபாடு ஊட்டும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இந்த நிகழ்வும் இடம் பெறுகின்றது.
இத்தகவலை, தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனரும், துணைத் தலைவருமான சுபாஷிணி ட்ரெம்மல் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications