‘ரக்ஷாபந்தன்’ பரிசாக தங்கைக்கு செல்போன்: அண்ணனுக்கு உத்தரவிட்ட டெல்லி கோர்ட்

டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வரும் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தான் நீதிபதி ஹிமா ஹோக்லி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
தனது சகோதரர் உட்பட தன் குடுமப்த்தினர் தொடர்ந்து தனக்கு மனரீதியாகவும், உடல் நீதியாகவும் துன்புறுத்தல் தருவதாகவும், இதனால் தனது மேற்படிப்பு பாதிக்கப் பட்டுள்ளதாவும் அம்மாணவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போது 22 வயதாகும் அப்பெண்ணை, அவளாக ஏற்றுக் கொள்ளும் வரை இனி திருமணம் செய்து கொள்ளக் கூறி வற்புறுத்தக்கூடாது என வலியுறுத்தியது. மேலும், அண்ணன், தங்கை ஆகிய இருவருக்கிமிடையே நடைபெற்ற வாக்குவாத்தைல் உடைந்து போன செல்போனிற்கு பதிலாக ரக்ஷாபந்தனான இன்று புதிய போன் ஒன்று வாங்கி பரிசளிக்க அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்மாணவியின் பெற்றோர் அப்பெண்ணின் மேற்படிப்புக்கும், அதனைத்தொடர்ந்து அவள் விரும்பினால் வேலைக்குச் செல்லவும் உதவுவதாக வாக்குருதி அளித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications