சுற்றுலாத்தலத்தில் நிர்வாணமாக நீச்சலடித்த 8 சீன போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் சுற்றுலாத்தலத்தில் நிர்வாணமாக நீச்சல் அடித்த 8 போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள லுஷான் கவுன்ட்டியில் 8 ஆண் போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த 8 பேரும் பிரபல சுற்றுலாத்தலத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஆற்றில் அவர்கள் ஆடையின்றி நீந்தியுள்ளனர். கரையோரத்தில் ஆடையின்றி நின்றுள்ளனர். அருகில் போலீஸ் ஜீப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

ஆற்றங்கரையில் அவர்களின் சீருடை கிடந்துள்ளது. அவர்களின் இந்த நிர்வாண கோலத்தை சிலர் புகைப்படம் எடுத்து இன்டர்நெட்டில் போட்டுவிட்டனர். இந்த புகைப்படங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அந்த 8 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications