முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை இன்று முடிவடையும்: தலைமை நீதிபதி சதாசிவம்
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுமுறை சமரச தீர்வு மையக் கூட்டத்தை நேற்று திறந்து வைத்துப் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் அடக்குமுறை தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். 5 முதல் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து முடிக்க வேண்டும். பல நேரங்களில் ஒரு சில வழக்குகளை விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை முடிவடைய உள்ளது.
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications