நர்மதையில் வெள்ள பெருக்கு.. தயார் நிலையில் ராணுவம், விமானப் படை!
Subscribe to Oneindia Tamil

நர்மதை நதி அதன் அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நரசிங்புரம் மாவட்டத்தில் 12 பேரும், சாகர் மாவட்டத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹோஷங்காபாத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவமும், இரண்டு விமானப் படை ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications