கோயில் வாசலில் சாமி சிலை... திருச்செந்தூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கோயில் வாசலில் கிடந்த சாமி சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி குமாரசாமி புரத்தில் ஆனந்த பரமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வாசலில் காலை ஓன்றரை அடி உயரத்தில் 2 கிலோ எடை கொண்ட செம்பிலான நடராஜர் சிலை கிடந்தது.
அந்த வழியாக சென்ற தலையாரி ராமஜெயம் இதைப் பார்த்து விஓஏ பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த சிலை திருச்செந்தூர் போலீஸ் வசம் ஓப்படைக்கப்பட்டது.
சிலை எந்த கோவிலில் இருந்தாவது திருடப்பட்டதா, அதை வீசி சென்றது யார், என்பது குறித்து இன்ஸ்பெக்டர் பத்மநாபன், எஸ்ஐ பேச்சி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு சாமி சிலை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications