பராமரிப்பு: நாளை முதல் வைகை, பல்லவன், சோழன் எழும்பூருக்கு லேட்டாக வரும்

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘செங்கல்பட்டு, திண்டிவனம் இடையே பராமரிப்பு பணிகாரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்து சேரும் மதுரை, சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12636) மதுராந்தகம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 4.40 மணிக்கு வந்தடையும்.
சென்னை எழும்பூர், மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12635) எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாமதமாக வந்தடையும். மாலை 5.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
திருச்சி, சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16854) மதுராந்தகம் ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் நின்று, எழும்பூருக்கு மாலை 6.50 மணிக்கு வந்தடையும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும், சென்னை எழும்பூர், காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12605) 90 நிமிடங்கள் கால தாமதமாக புறப்பட்டு செல்லும். சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் மின்சார ரயில் இரு மார்க்கத்திலும் (வ.எண்.66045/63044) செங்கல்பட்டுக்கும மேல்மருவத்தூருக்கும் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மேல்மருவத்தூர் விழுப்புரம் பயணிகள ரயில் (வ.எண்.66045/66046) இரு மார்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications