கோவிலுக்கு சென்று திரும்பும் போது விபத்து.. கர்நாடகாவில் 10 தமிழர்கள் உட்பட 12 பேர் பலி.. கொடூரம்!
கர்நாடக தமிழக தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடக தமிழக தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் தர்மஸ்தலாவில் நிறைய கோவில்கள் இருக்கிறது. இங்கு வழிபாடு நடத்த தமிழகத்தில் இருந்து பக்தர்கள் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 10 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர் .

இவர்கள் எல்லோரும் கிரிஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள சீக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள். அங்கு கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு இவர்கள் ஓசூர் நோக்கி காரில் வந்துள்ளனர்.
இந்த நிலையில் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் இவர்கள் காரில் செல்லும் போது, கார் கட்டுபாட்டை இழந்தது. கார் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருக்கும் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்கு வெளியே சென்றது.
சாலைக்கு வெளியே இருந்த பெரிய பள்ளத்தில் கார் வேகமாக சென்று மோதியது. இதில் காரில் இருந்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.10 தமிழர்கள் உட்பட 12 பெறும் பலியானார்கள். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். 10 தமிழர்கள் உட்பட 12 பேரும் பலியானார்கள். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அணு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications