கொரோனாவிலிருந்து மீண்டவர்களை பாதிக்கும் புதிய வைரஸ் தொற்று.. காரணம் ஸ்டீராய்டு
பெங்களூர்: கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு சைட்டோமெகாலோவைரஸ் எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
கொரோனா பாதிப்பின் போது யாருக்கெல்லாம் நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் அல்லது ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

கொரோனாவால் பாதித்து குணமடைந்தாலும் அவர்களுக்கு புதிய புதிய நோய்கள் வந்த வண்ணம் உள்ளன. பெங்களூரில் ஜெயாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 63 வயது நோயாளி கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இந்த புதிய வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அது போல் மணிப்பால் மருத்துவமனையிலும் இதே வைரஸால் மற்றொரு நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சரியாக 4 வாரங்கள் கழித்து இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
Recommended Video
இதை கண்டறிய நுரையீரல் பாதையின் கீழ் உள்ள இடத்தில் இருந்து சளி சாம்பிலை எடுத்து அதன் மூலம் கண்டறியலாம். இந்த சைட்டோமெகாலோ வைரஸ் (CMV)ஒரு பூஞ்சையை போன்றதுதான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications