மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு: கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பெங்களூர்: காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணை கட்டுவதற்கு ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்குவோம் என கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா பல ஆண்டுகளாக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கர்நாடகாவில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் மூன்றுமே மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றாக நிற்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கான பாதயாத்திரை நடத்தினார். இதற்கு பதிலடியாக மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு என கர்நாடகா பட்ஜெட்டில் பாஜக அறிவித்தது. தற்போது காங்கிரஸ் ஒரு படி மேலேபோய் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் என்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications