பெரிய கட்டிடம்.. பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!
பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலம் ஆனது ஆகும். பெங்களூரின் வொயிட்பீல்ட் அருகே குஞ்சார் என்ற பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிடம் ஆகும் இது.

இந்த நிலையில் இன்று மாலை பிரிஸ்டீஜ் லேக்வியூ ஹாபிடட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்பகுதியில் உள்ள சில வீடுகள் தீ பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி நிறைய வீடுகள் உள்ளது. இது அதிக மக்கள் வசிக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். அதேபோல் இந்த குடியிருப்பில் பல நூற்றுக்கணக்கில் மக்கள் வசிக்கிறார்கள்.
Recommended Video
அங்கு தற்போது தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 4 தீயணைப்பு வாகனங்கள் அங்கே வந்து தீயணைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications