வாவ்.. இதுதான் அந்த ரபேல் போர் விமானமா.. என்னா ஸ்பீடு.. ஸ்டன்னான பார்வையாளர்கள் - வீடியோ
Recommended Video

பெங்களூர்: ஏரோ இந்தியா விமான கண்காட்சி பெங்களூரில் இன்று துவங்கியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் போர் விமானத்தின் சாகசமும் இடம் பெற்று அசத்தியது.
பெங்களூரில் ஆண்டு தோறும் ஏர் இந்தியா விமானக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். 12வது ஆண்டாக இந்த ஆண்டு விமான கண்காட்சி, இன்று காலை துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சிதான் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

பல்வேறு நாடுகளின் விமானங்கள் சாகசங்களை செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகின்றது. அதில் ஒரு விமானம்தான், ரபேல். என்ன.. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. அட சர்ச்சைகளுக்காக மட்டும் இதை சொல்லவில்லை. உண்மையிலேயே கொடுக்குற பணத்துக்கு ரொம்ப வொர்த்தான போர் விமானம்தான் ரபேல்.
Guess what!
— Aero India 2019 (@AeroIndiashow) February 20, 2019
Yes! It's Rafale
Piercing through the sky with supersonic speed.
Spectacular! Thrilling! Electrifying! @IAF_MCC @drajaykumar_ias @nsitharaman @DrSubhashMoS @DDChandanaNews @DDNational @Indian_Embassy @ANI @SpokespersonMoD @DefenceMinIndia @sureshpprabhu pic.twitter.com/1nDy1Jt55P
இன்றைய, கண்காட்சியில் ரபேல் சீறிப் பாய்ந்ததே அதற்கு சாட்சி. பிற விமானங்களை ஒப்பிட்டால், ரபேல் அதி வேகமாக சீறியது. சுற்றி வந்தது. கண் இணைக்கும் நேரத்தில் ரபேல் வேகம் பிடித்துச் சென்றது. இந்த ஸ்பெஷல் காட்சியை, ஏரோ இந்தியா ஷோ பிரத்யேக ட்விட்டர் பக்கம் ஷேர் செய்துள்ளது. நீங்களும் பாருங்க.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications