அய்யோ 2.5 கோடி போகுதே .. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்.. கதறிய நகைக்கடை உரிமையாளர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சுமார் 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
பெங்களூரு நகரின் சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் போன்றவற்றில் மழை நீர் தேங்கி நின்றது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் நகைக்கடை ஒன்று இருந்தது. இந்த நகைக்கடைக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதில் கடையின் தரைதளத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை பார்த்து கடையின் உரிமையாளர்கள், ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

கடையில் இருந்து சுமார் 80 சதவீதம் நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாக நகைக்கடை உரிமையாளர் கூறினார். எஞ்சிய நகைகள் நனைந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறினார். மழையில் அடித்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்க மாநகராட்சியின் உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications