சென்னையில் உங்கள் கனவு இல்லத்தை TVS Emerald Atrium @GreenAcresல் சொந்தமாக்குங்கள்
சென்னை: தரமான அப்பார்ட்மென்டுகளை விற்பனை செய்து வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய projectதான் TVS Emerald Atrium @ GreenAcres. சென்னையில் உங்கள் வீடு வாங்கும் கனவை TVS Emerald Atrium @ GreenAcresதான் நிறைவேற்ற போகிறது!.. ஆம் உங்களுக்காகவே 10:85:5 என்ற பேமெண்ட் திட்டத்தை டிவிஎஸ் கொண்டு வந்துள்ளது. வெறும் 5 லட்ச ரூபாயை மட்டும் இப்போது கொடுத்துவிட்டு வீட்டை புக் செய்யலாம்.. மீதியை 2024ல் கொடுத்தால் போதும். இதனால் அதுவரை லோன் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
சென்னையில் நல்ல வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். சிட்டிக்கு அருகே வீடு வாங்க வேண்டும். ஆனால் அதே சமயம் நல்ல இயற்கையான காற்று, மரங்கள் இருக்க வேண்டும், பாதுகாப்போடு குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று பல ஆசைகள் வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும். ஆனால் சென்னையில் சிட்டிக்குள் இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வீடு வாங்குவது கஷ்டம்.
அந்த தேவையைத்தான் தற்போது TVS Emerald Atrium @ GreenAcres பூர்த்தி செய்கிறது. ஆம் மேலே சொன்ன அத்தனை வசதிகளும் கொண்ட தரமான வீடுகள் TVS Emerald Atrium @ GreenAcres மூலம் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் வகையில் பசுமையாக சுற்றுப்புறத்தில் TVS Emerald Atrium @ GreenAcres வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னையில் அதிகாலையில் மரங்கள் பொருந்திய இயற்கையான பகுதியில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி ஜாக்கிங் சென்றுவிட்டு, பக்கத்திலேயே இருக்கும் அலுவலகத்திற்கும் குறைந்த நேரத்தில் சென்றுவிட்டு, குழந்தைகளை அருகிலேயே இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டு எந்த கவலையும் இன்றி சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது TVS Emerald Atrium @ GreenAcresதான்.

சிட்டிக்குள் பசுமை பொருந்திய இடத்தில் TVS Emerald Atrium @ GreenAcres வீடுகள் உங்களுக்காக காத்து இருக்கின்றன. சென்னையில் பெருங்களத்தூர் அருகே கட்டப்பட்டு வரும் TVS Emerald Atrium @ GreenAcres projectல் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகளை நீங்கள் வாங்கலாம். 822 - 1225 sq.ft. அளவில் இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதிலும் இந்த வீடுகள் வெறும் 49 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கிறது. மொத்தம் 4 டவர்கள், 8 மாடிகள் இந்த projectல் கட்டப்பட்டு வருகிறது. 256 யூனிட்கள் மொத்தமாக TVS Emerald Atrium @ GreenAcres projectல் இடம்பெறும்.
ஏன் TVS Emerald Atrium @ GreenAcres projectல் வீடு வாங்க வேண்டும்?
18 ஏக்கரில் இந்த கம்யூனிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த புரொஜெக்ட்டின் கீழ் வீடுகள் வாங்கி 500 குடும்பங்கள் மகிழ்வாக வசித்து வருகின்றனர். வீடு வாங்கிய எல்லோரும் முழு திருப்தி அடைந்துள்ளனர். கார்டன் மற்றும் பார்க் மட்டும் சுமார் 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் atrium மட்டும் 10800 சதுர அடிக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 75க்கும் மேற்பட்ட project திட்டங்கள், வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 140 Villas இந்த TVS Emerald Atrium @ GreenAcres projectல் இடம்பெறும்.
டிவிஎஸ் நிறுவனத்தின் மற்ற projectல் வீடு வாங்கியவர்கள் சென்னையில் நன்றாக செட்டிலாகி சந்தோசமாக இருக்கிறார்கள். இன்னும் பலர் புதிய projectல் வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னையில் நல்ல இடத்தில் பாதுகாப்பாக வீடு வாங்க பாரம்பரியமிக்க டிவிஎஸ் குழுதான் பெஸ்ட்!
எங்கே இருக்கிறது?
TVS Emerald Atrium @ GreenAcres சென்னையில் வண்டலூர் பூங்கா அருகே 3.7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வண்டலூர் கொளப்பாக்கம் சாலையில் தான் TVS Emerald Atrium @ GreenAcres அமைந்துள்ளது.
நிறுவனங்கள் கல்லூரிகள்
ஸ்ரீராம் கேட்வே பார்க், சோஹோ, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, Nepz, KRISP IT Park, சிறுசேரி IT Park என்று பல்வேறு ஐடி பார்க்குகள், தொழில் நிறுவனங்கள் அருகிலேயே அமைந்துள்ளன. 5 கிமீ தொலைவிற்கு உள்ளாக கீளம்பாக்கம் பேருந்து நிலையம், பெருங்களத்தூர், வண்டலூர் ரயில்வே நிலையங்கள் அமைந்துள்ளன. வண்டலூர் பூங்கா, Gold Souk Mall ஆகியவை 4 கிமீக்கும் உள்ளாக அமைந்துள்ளது. எம்சிசி, எம்ஐடி அண்ணா பல்கலை, எஸ்ஆர்எம் பல்கலை என்று பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் 15 கிமீ தொலைவிற்கு உள்ளாக அமைந்துள்ளன.
இதைவிட ஒரு குடியிருப்பு அருகே வேறு என்ன வசதி இருக்க வேண்டும் சொல்லுங்கள்!

வசதிகள்
அதுமட்டுமின்றி TVS Emerald Atrium @ GreenAcres குடியிருப்பவர்களுக்கு பல சிறப்பான வசதிகளையும் வழங்குகிறது.
நடைபயிற்சி / ஜாகிங் டிராக், யோகா செய்ய புல்வெளி, ஓபன் ஆம்பி-தியேட்டர், உள்ளரங்க கூடை பந்து மைதானம், ஸ்கேட்டிங் ரிங்க், கிரிக்கெட் பிட்ச், வணிக வளாகம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, கிளப்ஹவுஸ் - லவுஞ்ச், ஜிம், பல்நோக்கு விழா ஹால், மினி தியேட்டர், உட்புற விளையாட்டு பகுதி, நீச்சல் குளம், உள்ளரங்க பூப்பந்து மைதானம் மற்றும் விருந்தினர் தங்க அறை என்று பல சிறப்பான தரமான வசதிகளும் இங்கே வழங்கப்படுகிறது.
இவ்வளவு வசதிகள் கொண்ட வீடுகள் இங்கு வெறும் 49 லட்சம் ரூபாயில் இருந்தே கிடைக்கிறது. அதிலும் மொத்த பேமெண்ட்டை நீங்கள் இப்போதே கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை மக்களே! உங்களுக்காகவே 10:85:5 என்ற பேமெண்ட் திட்டத்தை டிவிஎஸ் கொண்டு வந்துள்ளது.
அது என்ன திட்டம் என்று கேட்கிறீர்களா.. இதன் மூலம் இப்போது வெறும் 5 லட்ச ரூபாயை மட்டும் இப்போது கொடுத்துவிட்டு வீட்டை புக் செய்யலாம். மீதியை நீங்கள் 2024ல் கொடுக்கலாம். இதனால் அதுவரை லோன் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டை புக் செய்து கொள்ள முடியும்.
இவ்வளவு வசதிகள் கொண்ட TVS Emerald Atrium @ GreenAcres projectன் அழகான வீடுகளை இப்போதே புக் செய்யுங்கள்.. சொந்த வீட்டிற்கு உரிமையாளர் ஆகுங்கள்! இங்கு வீடுகளை வாங்கவும், மேலும் விவரங்களுக்கும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications