சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்
சென்னை: சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவகம் திறப்புக்கு வந்து குவிந்த அதிமுக தொண்டர்கள் அப்படியே டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் சென்னை டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் பெருமளவு அலைமோதியது.

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் பேருந்துகள், ரயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர். இதனால் சென்னை மெரினா கடற்கரை அதிமுக தொண்டர்களால் நிறைந்து காணப்பட்டது.

இந்நிகழ்ச்சி நிறைவடைந்த உடனேயே அதிமுக தொண்டர்கள் அப்படியே அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் ஒவ்வொரு கடையையும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முற்றுகையிட்டதால் கடுமையான நெரிசல், சச்சரவுகள் ஏற்பட்டன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications