கொரோனா.. உங்கள் வாட்ஸ்அப், செல்போன் அழைப்புகளை கண்காணிக்கிறதா அரசு? நிஜம் இதுதான்
சென்னை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அனைத்து தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சமூக வலைதள சாட்டிங் போன்றவற்றை கண்காணித்து வருவதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேவையற்ற மெசேஜ்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க கூடாது என்றும் அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், ட்விட்டர், அனைத்து போன் அழைப்புகள், ஃபேஸ்புக் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படுவதாக அந்த வைரல் மெசேஜ் தெரிவிக்கிறது. இதுபற்றி அரசு தரப்பில் கேட்டபோது அவர் எந்த ஒரு கண்காணிப்பு நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேநேரம் லாக்டோன் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றிதான் மேற்பார்வை செய்து வருகிறோம். எனவே இதுபோன்ற போலி மெசேஜ்களை பரப்ப வேண்டாம் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலி மெசேஜ்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. இதை அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications