சென்னையில் செல்போன் பறித்த சிறுவர்கள்.. தர மறுத்த வட மாநிலத்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
Recommended Video
சென்னை: சென்னையில் செல்போன் கொடுக்க மறுத்த வட மாநிலத்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி நியு பேரன்ஸ் சாலையில் வசித்து வருபவர் தீபக் சர்மா (வயது 25). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார்.

வேலை முடித்து தனது நண்பரான பிரமோத் சர்மா (வயது 24)வுடன் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் தீபக்கிடம் இருந்த செல்போனை பிடுங்கியுள்ளனா்.
தீபக் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அருகில் இருந்த இரும்பு ராடால் தீபக் மற்றும் பிரமோத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனா்.
தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி மற்றும் வள்ளி சம்பவ இடத்திற்கு சென்று தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து ஓட்டேரி வாழைமாநகரை சேர்ந்த குமரன் 19, பாலாஜி 22, அப்பு 22 மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை கைது செய்தனா். குமரன், அப்பு மற்றும் பாலாஜி சிறையில் அடைக்கபட்ட நிலையில் 2 சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications