சென்னையில் பிட்புல் நாய் கடித்து ஒருவர் பலி.. உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர். இந்நிலையில் இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை வளர்த்து வருகிறார்.

நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த நாயை அழைத்துக்கொண்டு பூங்கொடி வாங்கிங் சென்றிருக்கிறார். அப்போது வீட்டிற்கு அருகே அமர்ந்திருந்த கருணாகரனை நாய் கடித்துள்ளது. ஆணுறுப்பு, தொடை என பல பகுதிகளை நாய் குதறி எடுத்ததில் கருணாகரன் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications