3 திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து? ஊழல் வழக்குகளை இன்று முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை
சென்னை: திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணையை தொடங்க இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மதுரை கிளை நீதிமன்றத்திற்கு 3 மாதங்களுக்கு வழக்கமாக நடைபெறும் பணி மாறுதலாகி சென்றார்.
இதையடுத்து மேற்கண்ட வழக்குகளை நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். இதையடுத்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை அவர் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications