சென்னையில் லேசான மழை.. உள்மாவட்டங்களில் அதிக உஷ்ணம்.. இதுதான் ஃபனியின் ஃபாலோ அப்!
சென்னை: சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என்றும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயல் ஒடிஸாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்கள்
உச்ச புயலாக உருவெடுத்துள்ள இந்த ஃபனி சென்னையிலிருந்து 420 கி.மீ.தூரத்தில் நிலைகொண்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கடலோர மாவட்டங்கள்
மே 4-ஆம் தேதி முதல் உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 4-ஆம் தேதிக்கு பிறகு கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையும்.

சீசன்
ஒடிஸா மாநிலத்தில் நாளை மறுநாள் பூரி அருகே ஃபனி கரையை கடக்கிறது. ஃபனி காரணமாக வங்கக் கடலில் காற்று பலமாக வீசக்கூடும். புயல் சின்னம் உருவாகும் சீசன்தான் இது. அடுத்த புயல் சின்னம் எப்போது உருவாகும் என கூற முடியாது.

வெப்பநிலை
சென்னையில் நேற்று சிறிது நேரம் மட்டும் 104 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. வடக்கிலிருந்து வரும் வாடை காற்று வெப்பத்துடன் வீசியதே வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்றார் புவியரசன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications