சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை.. வரிசையா மழை பெய்யுமாம்.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. தற்போதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

என்ன மழை
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது. அதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

இன்றும் நாளையும்
இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேகமாக உருவாகி வரும் வளிமண்டல சுழற்சி கடலோர மாவட்டங்களில் அதிக மழையை கொண்டு வரும். இதனால் ராமநாதபுரம், சென்னை, டெல்டா, கடலூரில் அதிக மழை பெய்யும்.

சென்னை எப்படி
சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை வரிசையாக மழை பெய்ய போகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கையில் எப்போதும் குடை வைத்திருங்கள். சமயங்களில் மிக கனமழை பெய்ய கூட வாய்ப்புள்ளது.
தமிழகம் எப்படி
தமிழகத்தில் அதிகமாக கன்னியாகுமரியில் நேற்று குழித்துறையில் 140 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல் சுரலோட் பகுதியில் 83 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் 82 மிமீ மழை பெய்துள்ளது, என்று தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications