3 மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை.. சாலைகளில் வெள்ளம்.. மக்கள் அவதி!
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளதுதமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் 3 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

வேறு எங்கு
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் .கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது.

சென்னை மோசம்
கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சேனையின் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது; தற்போது பெய்து வரும் கனமழை இன்று இரவு முழுவதும் நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications