துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது.. டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்- மருத்துவமனை அறிக்கை
சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு திமுகவில் உள்ள பெரிய தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன் உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு ரேலா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications