நடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக தரையிறக்கிய விமானி-வீடியோ
சென்னை: சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தோஹாவுக்கு இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் நடுவானில் சென்ற போது அந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவை கண்டுபிடித்த விமானி அவசர அவசரமாக விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.
விமானி சாதுர்யமாக தப்பித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 240 பயணிகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications