ஸ்டாலினை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு விழுந்து 2 போலீசார் உள்பட 5 பேர் படுகாயம்!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுகவினர் பட்டாசுகள் வெடித்தபோது 2 போலீசார் உள்பட 5 பேர் பட்டாசு விழுந்து காயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பிரசார செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாம்பரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவரை வரவேற்பதற்காக திமுகவினர் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது எதிர்பாராதமாக அங்கு இருந்த 2 போலீசார் உள்பட 5 பேர் மீது வெடித்துச் சிதறிய பட்டாசுகள் விழுந்தது. இதில் அவர்கள் 5 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications