சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து.. உயிர் தப்பிய 146 பயணிகள்!
சென்னை: மஸ்கட்டில் இருந்து 146 பயணிகளுடன் வந்த ஓமன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பைலட், சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டில் இருந்து 146 பயணிகளுடன் ஓமன் விமானம் ஒன்று வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில் அந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்தது.

டயர் திடீரென வெடித்த நிலையில், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த 146 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.
மஸ்கட்டில் இருந்து வந்த இந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து பயணிகளும், சென்னையில் முக்கிய ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications