லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த அருணாசலம்.
லோக்சபா தேர்தல் தொடர்பான சில சுவராசிய தகவல்கள்:

தொடர்ந்து ஒரே தொகுதியில் 6 முறை வென்றவர் காங்கிரஸ் கட்சியின் அருணாசலம். தென்காசி (தனி) தொகுதியில் இருந்து 1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வென்றவர். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் அருணாசலம்
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் லோக்சபா தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறை லோக்சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி
திமுகவின் பழனி மாணிக்கம் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் இருந்து 6 முறை வெற்றி பெற்றார்.
லோக்சபாவுக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: முரசொலி மாறன் (திமுக) டிஆர் பாலு (திமுக) ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ், பாஜக) தம்பிதுரை (அதிமுக) ஆர்.பிரபு (காங்கிரஸ்)
லோக்சபா தேர்தல் சரித்திரத்திலேயே தமிழகத்தில் போட்டியே இல்லாமல் ஒரே ஒரு முறை ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். 1951 தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் டிஏ ராமலிங்க செட்டியார் போட்டியின்றி எம்பியானார்.
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஶ்ரீபெரும்புதூர். மொத்தம் 23,58,526 பேர் வாக்காளர்கள்.
தமிழகத்தில் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி நாகப்பட்டினம். இத்தொகுதியில் மொத்தம் 13,38,459 வாக்காளர்கள்.
இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி ஆந்திராவின் மல்காஜ்கிரி. 29,53,915 வாக்காளர்கள்
இந்தியாவிலேயே குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி லட்சத்தீவு. மொத்தம் 47,972 பேர்தான் வாக்காளர்கள்.
நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டம் ஷியாம் சரண்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications