படத்தில் எத்தனை ”3”கள் உள்ளன? அதிபுத்திசாலியால் தான் முடியும்.. 8 செகண்டில் விடையை சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் மொத்தம் எத்தனை 3 என்ற எண்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப எளிதான புகைப்படம் தான் ஈசியாக விடையை சொல்லிவிடலாம் என்று நினைக்க வேண்டும். 8 செகண்ட் டைமுக்குள் விடையை சொல்பவர்கள் அதி புத்திசாலிதான். உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என சொல்லப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது அதிகம் இணையத்தில் பரவி வருகின்றன. குறிப்பாக காட்சிப் புதிர்கள் நீண்ட காலமாக ஆர்வத்தையும் பொழுதுபோக்கையும் தூண்டும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நமது பார்வை மற்றும் அறிவாற்றல் திறன்களை சவால் செய்ய வடிவமைக்கப்பட்ட இந்த காட்சிப் புதிர்கள், உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர்களை கவர்ந்து வருகிறது.

பார்க்கும் நம் கண்களை குழப்பி ஏமாற்றம் அடைய வைக்கும். நம் கண்களையே நம்மால் நம்ப முடியாதபடி இந்த படங்கள் செய்துவிடும். இதுமாதிரியான இல்யூஷன் படங்கள் நம் கண்களை மட்டுமின்றி மூளைக்கும் வேலை கொடுக்கும். ஈசியாக தானே தெரிகிறது என விடையை எளிதில் சொல்லிவிட முடியாது.
பார்க்கும் போது ஈசியாக விடையை சொல்லிவிடலாம் என நினைத்து விடையை தேடினால் அய்யயோ இது ரொம்ப கடினம் தான் போல என எண்ணத் தோன்றும். ஆனால் அந்த அளவுக்கு கடினமாக இருக்காது. ஈசியான சின்ன சின்ன டிரிக்ஸ்களை யூஸ் செய்தால் மட்டுமே போதும். எளிதில் விடையை கண்டுபிடிக்க முடியும்.
உங்களை அதிபுத்திசாலி என்று சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆம், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான விடையை 8 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க அதிபுத்திசாலித்தான். அப்படி என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், படத்தில் எத்தனை 3 என்ற எண்கள் உள்ளன என்றுதான். என்ன போட்டி ரெடியாக இருக்கீங்களா.. விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
படத்தில் மேலே காட்டப்பட்டுள்ள "31343353533" என்ற எண்களில் எத்தனை 3-க்கள் உள்ளன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எண்களுக்கு கீழே, ஒரு வழக்கமான தொலைபேசி கீபேட் அமைப்பு காட்டப்பட்டுள்ளது, இது கூடுதல் சிக்கலை சேர்க்கிறது. புதிரைத் தீர்க்க, படத்தில் உள்ள ஒவ்வொரு 3-ஐயும் அடையாளம் கண்டு எண்ண வேண்டும்.

இது தான் போட்டி.. சரி போட்டிக்கு தயாரா?.. உங்களான நேரம் தொடங்கியது.. 1.. 2.. 3.... 8. ஒக்கே டைம் ஓவர்.. மொத்தம் எத்தனை 3 என்ற எண்கள் உள்ளன என சரியாக கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான். சரியான விடை என்ன என்று இங்கே கீழே கமெண்ட் செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications