அதிபுத்திசாலியா நீங்க.. படத்தில் எத்தனை வாத்துகள் உள்ளது? 5 செகண்டில் சொல்லுங்க.. 99% பேரால் முடியல
சென்னை: அதிபுத்திசாலியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற வகையில் இங்கே ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தில் வரிசையாக வாத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவீதம் பேரால் குறிப்பிட்ட டைமுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடியுமா?..
நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு விஷயங்களை நாம் பார்த்து கொண்டிருப்போம். ஆனால் மூளைக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், நம் மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையிலும் உள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை பெரிதாக நினைக்காமல் சிலர் கடந்து சென்று இருக்கலாம். ஆனால் ஒருமுறை இந்த படங்களை பார்த்து அதற்கான விடையை சரியான டைமுக்குள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் மீண்டும் மீண்டும் இந்த படங்களை பார்க்க தூண்டும்.

அதுமட்டும் இன்றி இதற்கான விடை என்ன என்பதையும் கண்டுபிடிக்காமல் ஓயமாட்டார்கள். இப்படி இணையவாசிகளுக்கு சவால் அளிக்கும் விதமாக தினந்தோறும் பல்வேறு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் உலாவி வருகின்றன. கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை வைக்கும் ஒளியியல் மாயை படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்று கூறுகிறோம்.
இங்கே இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் வரிசையாக வாத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளனர். இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், மொத்தம் எத்தனை வாத்துக்கள் இருக்கின்றன என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். சிறிய குழந்தைகளுக்கான சவாலை எங்களிடமா வைக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். எந்த வேலையையும் நாள் பட பொறுமையாக செய்யும் போது ஈசியாக செய்துவிடலாம்.
ஆனால் தற்போதைய நவீன காலம் என்பது ஸ்மார்ட் ஆகும். எனவே ஸ்மார்டாக வெறும் 5 செகண்டுக்குள் இந்த படத்தில் எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். 5 நொடிகளில் விடையை சரியாக கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்கள் ஐகியூ திறன் அபாரமாக உள்ளது. நீங்கள் தெளிவான புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2... 3... 4... 5. ஓகே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் முடிந்தது. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். நீங்கள் அதிபுத்திசாலிதான். ஆனால் விடையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டும். இன்னும் கூடுதலாக கொஞ்சம் டைம் எடுத்து விடையை கண்டுபிடியுங்கள்.
முதல் வரிசையில் 4 வாத்துக்கள், இரண்டாம் வரிசையில் 5 வாத்துக்கள், மூன்றாம் வரிசையில் 4 வாத்துக்கள் என மொத்தம் 13 வாத்துக்கள் என்றால் விடை தவறு. உற்று பார்த்தால் புரியும் ஒரு வாத்தின் பின்னாலேயே இன்னொரு வாத்து இருப்பது உங்களுக்கு தெரியும். எனவே நன்கு ஒவ்வொன்றாக பார்த்து விடையை சொல்லுங்கள் பார்க்கலாம். சரியான விடை எது என்பதை கமெண்டில் சொல்லவும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications