படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன? 5 செகண்ட் டைம்.. ஜீனியஸ்களால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்று உங்களுக்கான சவால் ஆகும். ஜீனியசால் மட்டுமே சரியான விடையை 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்பட்டுள்ளது. எனவே உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என முயற்சி செய்து பாருங்கள்.

இருப்பதை இல்லாது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டும் ஒளியியல் மாயை எனும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அடிக்கடி டிரெண்ட் ஆகும். அதிலும் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் படங்கள் ரொம்பவே வைரல் ஆகின்றன. ஏனெனில் இதுபோன்ற புதிர் படங்கள் சில போட்டி தேர்வுகளிலும் கூட கேள்விகளாக வருகின்றன.

how-many-squares-are-there-in-the-illusion-picture-if-you-find-it-in-5-seconds-you-are-genius

இத்தகைய புதிர் படங்களுக்கு விடையளிக்கும் போது நமது அறிவுத்திறன், சிந்தனை ஆற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றை சோதித்து பார்த்துவிடும். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்குமாறு சவால் விடப்படுவதால், அதற்குள் விடையை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்வார்கள்.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையை கண்டுபிடித்து விட்டால், தங்கள் நண்பர்கள் யாருக்காவது அதனை பகிர்ந்து அவர்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பரிசோதிக்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

உங்களால் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்யுங்கள். கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும். படத்தில் சில சதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் எத்தனை சதுரங்கள் படத்தில் உள்ளன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதிலாக 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 7, 8, 9, 10 என 4 ஆப்ஷன்கள் உள்ளன.

இதில் எது சரியான விடை என கண்டுபிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர்.

how-many-squares-are-there-in-the-illusion-picture-if-you-find-it-in-5-seconds-you-are-genius

சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான்.. உங்கள் கவனிப்புத் திறன், புத்திக் கூர்மை அபாரமாக உள்ளது. ஆனால் விடையை கண்டுபிக்க குழப்பமாக இருக்கிறதே என்பவர்கள், இன்னும் கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள்.. சரியான விடை என்ன என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+