படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? 8 செகண்டில் விடையை கண்டுபிடிக்க முடியுமா? சவால்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் புதிர் படத்தில் மொத்தம் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்டுக்குள் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். வெறும் 100க்கு பத்து பேர் மட்டும் தான் 8 செகண்டுக்குள் சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் முடியுமா என்று பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்கும் கண்களை ஏமாற்றி, இருக்கின்றதை இல்லாது போலவும், இல்லாததை இருப்பது போலவும் காண்பித்து நம்மை நம்ப வைத்து விடும். ஒரு முறை படத்தை பார்க்கும் போது வேறு வித தோற்றத்திலும் மறுமுறை பார்க்கும் போது வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும்.

மூளையை குழப்பிவிடும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் புதிர் படங்களும் அதிகம் வைரலாகி வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் கூட இந்த படங்களை பார்த்து அதற்கு குறிப்பிட்ட டைமுக்குள் விடையளிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து வருகிறார்கள்.
இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் இந்த ஆப்டிகல் புதிர் படங்களில் விடையை நம்மால் குறித்த நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்கிறார்கள். ஒரு சில நேரங்களில் விடை மிகவும் எளிதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறுவார்கள். இன்று பார்க்க இருக்கும் படம் கொஞ்சம் கஷ்டமானது தான்.
இதற்கு விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். உங்களால் 8 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சித்து பாருங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பெரிய முக்கோணமும், அதன் உள்ளே சில முக்கோணங்களும் இருக்கின்றன. இதில் கேள்வி என்னவென்றால், மொத்தம் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன என்று தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இது தான் உங்களுக்கான டாஸ்க். கண்டிஷன் என்னவென்றால் 8 செகண்டுக்குள் இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும். கணக்கு பாடத்தில் புலி என்று சொல்பவர்கள் இது எல்லாம் தூசி என படத்தை பார்த்ததுமே விடையை சொல்லிவிடுவார்கள். . வெறும் 100க்கு பத்து பேர் மட்டும் தான் 8 செகண்டுக்குள் சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் முடியுமா என முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1 .. 2.. 3.. .. 8. ஒக்கே டைம் ஓவர்.
8 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான். மூளையை கசக்கி பிழிய செய்யும் இந்த படத்தின் விடை என்னவென்று சொல்லுங்கள்.. 20 முக்கோணங்கள் என்றால் விடை தவறு. 23 என்றாலும் தவறு தான்.. 15 என்றாலும் தவறு தான். சரியான விடை என்னவென்று கமெண்டில் சொல்லுங்கள். சரியான விடையை சொல்பவர்கள் ஜீனியஸ்.












Click it and Unblock the Notifications