சிங்கப்பூர், துபாயை போன்று சென்னையை மாற்றுவோம்… பாமக வேட்பாளர் சாம்பால் பிரச்சாரம்
சென்னை : சிங்கப்பூர் துபாயை விட சென்னையை மிகப்பெரிய அளவில் மாற்றுவோம் என பாமக வேட்பாளர் சாம்பால் பிரச்சாரம் செய்தார்.
மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜான்பால், சவுகார் பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநில மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இரவு, பகலாக பணியாற்றி சிங்கப்பூர், துபாய் போல சென்னையை பெரிய அளவில் மாற்றிக்காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மத்திய சென்னையில் உள்ள, அனைத்து பிரச்சினைகளையும் மூன்று மாதத்தில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு தொழில் தொடங்க வருபவர்களை சில கிருமிகள் தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
சென்னையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதன் மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரப்படும் என்றும் கூறினார்.
தற்போது, மாங்காய் சீசன் தொடங்கி விட்டதாகவும், இலை, தாமரை மாம்பழத்துடன் சேர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார் .
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications