‛சென்னையில் நாளை மின்தடை’.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? உங்கள் பகுதி இருக்கானு லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) சில முக்கிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் மாதம் ஒருமுறை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாதத்தில் குறிப்பிட்ட ஒருநாள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் தான் சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) சில முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில முக்கிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி மற்றும் ஏபி ஸ்விட்சை மாற்றும் பணி வரும் வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) நடைபெற உள்ளது. இதனால் பட்டாபிராம், தந்துறை, சேக்காடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
அதன்படி பட்டாபிராம், தந்துறை, ஐயப்பன்நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்க, தென்றல் நகர், முல்லை நகர், தெற்கு பஜார், வள்ளலார் நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி டி எச் சாலை, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி நகர், ஐஏஎஃப் சாலை மற்றும் அதனருகே உள்ள இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் வரை மின்தடை ஏற்பட உள்ளது.
இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பணிகளை முடித்து மின்வாரியத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மின்வாரியம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications