டெல்லி: பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக தனியாக பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.
ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது. சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்/ சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.
Sep 02, 2023, 1:08 pm IST
ஆதித்யா எல் 1 வெற்றிப்பயணம் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Prime Minister Narendra Modi congratulates the scientists and engineers at ISRO for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.
"Our tireless scientific efforts will continue in order to develop a better understanding of the Universe for the welfare of… pic.twitter.com/iXZ83Nm2wv
ஆதித்யா எல் 1 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது - நிகர் ஷாஜி
Sep 02, 2023, 1:03 pm IST
சந்திரயான், ஆதித்யா வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
Sep 02, 2023, 1:00 pm IST
பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ
Sep 02, 2023, 12:08 pm IST
ஆதித்யா எல் 1; மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்!
Sep 02, 2023, 12:01 pm IST
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் 3ம் ஸ்டேஜ் வெற்றி
Sep 02, 2023, 11:56 am IST
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் இரண்டாம் ஸ்டேஜ் வெற்றி
Sep 02, 2023, 11:54 am IST
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் வெற்றி
Sep 02, 2023, 11:54 am IST
பிஎஸ்எல்வி C57 ராக்கெட் மூலம்.. விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல் 1
Sep 02, 2023, 11:49 am IST
இன்னும் 2 நிமிடங்களில் விண்ணில் சீறிப்பாய தயார் நிலையில் உள்ளது PSLV C57
Sep 02, 2023, 11:26 am IST
விண்ணில் பாயும் ஆதித்யா-L1.. ஸ்ரீஹரிகோட்டாவில் குவியும் மக்கள்!
Sep 02, 2023, 11:25 am IST
ஆதித்யா எல்1 விண்கலத்தை ஏவும் பணி தீவிரம்
Sep 02, 2023, 11:25 am IST
PSLV C57 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு
Sep 02, 2023, 11:01 am IST
சூரியனின் "அந்த" சீக்ரெட் வெளியே வரப்போகுது.. ஆதித்யா எல்1 அனுப்பப்படுவது ஏன்? இஸ்ரோ பிளான்
Sep 02, 2023, 10:21 am IST
ஆதித்யா எல்1-ல் இருக்கும் முக்கிய கருவி!
Sep 02, 2023, 10:05 am IST
ஆதித்யா எல் 1 பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படும்
Sep 02, 2023, 10:05 am IST
லாக்ரேஞ்ச் எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது ஆதித்யா எல் 1
Sep 02, 2023, 10:04 am IST
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் 1 சதவீதம் தூரமே இதுவாகும்
Sep 02, 2023, 10:04 am IST
சூரியனை ஆய்வு செய்யும் முதல் பயணத்தை இந்தியா தொடங்குகிறது
Sep 02, 2023, 9:58 am IST
100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து ஆதித்யா L1 ஆய்வு செய்யும்
Sep 02, 2023, 9:58 am IST
சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1
Sep 02, 2023, 9:58 am IST
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது
Sep 02, 2023, 9:58 am IST
PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
Sep 02, 2023, 9:58 am IST
சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்
Sep 02, 2023, 9:58 am IST
சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது.
Sep 02, 2023, 9:58 am IST
சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்
Sep 02, 2023, 9:58 am IST
எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும்
Sep 02, 2023, 9:57 am IST
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா L1 சுற்ற போகும் எல்1 புள்ளி உள்ளது
Sep 02, 2023, 9:57 am IST
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்
Sep 02, 2023, 9:57 am IST
4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்
READ MORE
9:09 AM, 2 Sep
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா-L1 விண்ணில் பாயும் நிகழ்வை காண மக்கள் ஆர்வம்
9:09 AM, 2 Sep
ஆகஸ்ட் 29ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் முடிந்தது
9:09 AM, 2 Sep
ஆதித்யா-L1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார் 10,000 பேர் முன்பதிவு
9:43 AM, 2 Sep
இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1
9:57 AM, 2 Sep
இதில் இருக்கும் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 கருவிகள் அங்கே இருக்கும் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்யும்
9:57 AM, 2 Sep
4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்
9:57 AM, 2 Sep
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்
9:57 AM, 2 Sep
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா L1 சுற்ற போகும் எல்1 புள்ளி உள்ளது
9:58 AM, 2 Sep
எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும்
9:58 AM, 2 Sep
சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்
9:58 AM, 2 Sep
சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது.
9:58 AM, 2 Sep
சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும்
9:58 AM, 2 Sep
PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
9:58 AM, 2 Sep
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது
9:58 AM, 2 Sep
சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1
9:58 AM, 2 Sep
100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து ஆதித்யா L1 ஆய்வு செய்யும்
10:04 AM, 2 Sep
சூரியனை ஆய்வு செய்யும் முதல் பயணத்தை இந்தியா தொடங்குகிறது
10:04 AM, 2 Sep
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தில் 1 சதவீதம் தூரமே இதுவாகும்
10:05 AM, 2 Sep
லாக்ரேஞ்ச் எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது ஆதித்யா எல் 1
10:05 AM, 2 Sep
ஆதித்யா எல் 1 பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படும்
10:21 AM, 2 Sep
ஆதித்யா எல்1-ல் இருக்கும் முக்கிய கருவி!
11:01 AM, 2 Sep
சூரியனின் "அந்த" சீக்ரெட் வெளியே வரப்போகுது.. ஆதித்யா எல்1 அனுப்பப்படுவது ஏன்? இஸ்ரோ பிளான்
11:25 AM, 2 Sep
PSLV C57 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு
11:25 AM, 2 Sep
ஆதித்யா எல்1 விண்கலத்தை ஏவும் பணி தீவிரம்
11:26 AM, 2 Sep
விண்ணில் பாயும் ஆதித்யா-L1.. ஸ்ரீஹரிகோட்டாவில் குவியும் மக்கள்!
11:49 AM, 2 Sep
இன்னும் 2 நிமிடங்களில் விண்ணில் சீறிப்பாய தயார் நிலையில் உள்ளது PSLV C57
11:54 AM, 2 Sep
பிஎஸ்எல்வி C57 ராக்கெட் மூலம்.. விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல் 1
11:54 AM, 2 Sep
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் வெற்றி
11:56 AM, 2 Sep
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் இரண்டாம் ஸ்டேஜ் வெற்றி
12:01 PM, 2 Sep
ஆதித்யா எல் 1 விண்கலம்: பிஎஸ்எல்வி C57 ராக்கெட்டின் 3ம் ஸ்டேஜ் வெற்றி