செப்.17-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு நினைவு மணிமண்டபம் திறப்பு...!
சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் இந்த மாதம் 17-ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
பா.ம.க.நிறுவனர் ராமதாஸின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக திகழ்ந்தவர் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு. நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பாதிப்பையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த ஆண்டு மே மாதம் காலமானார். அவர் மறைந்து ஒன்றே கால் வருடமாகியுள்ள நிலையில், அவருக்கு மணிமண்டபம் திறக்கப்படுகிறது.

குரு மறைந்தவுடன் அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியிலும், புதுச்சேரியிலும் பாமக சார்பில் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், பா.ம.க சார்பில் குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அதையடுத்து, கடந்த 8 மாதங்களில் அந்த மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் -சென்னை சாலையில் உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டியில், வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில் ஜெ.குருவுக்கு பிரமாண்டமாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்கவுள்ளார்.
மூத்தப் பிள்ளையாக கருதிய ஜெ.குருவை மாவீரன் குரு என்று மருத்துவர் ராமதாஸ் அழைத்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications